CMC Vellore Recruitment 2020: வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரியில் (Christian Medical College Vellore) ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் http://clin.cmcvellore.ac.in இணையதளத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ரேடியோடயாக்னிஸ், மெடிக்கல் ஆன்காலாஜி, சையாட்டிரி யூனிட், சைக்காலாஜிஸ்ட், எமெர்ஜென்சி மெடிசின் உள்ளிட்ட துறைகளில் காலியிடங்கள் உள்ளது.