ராணிப்பேட்டையில் இன்று மின் நிறுத்தம் வேலுார் , பிப் . 16 ராணிப்பேட்டை சிப்காட்துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகிறது .

இதனால் , ராணிப்பேட்டை நகரம் , நவல்பூர் , காரை , புளியங்கண் , பாரதி நகர் , பெரியார் நகர் , அவரக்கரை , சிப்காட் , பெல் , நரசிங்கபுரம் , தெங்கால் , புளியந்தாங் கல் , அக்ராவரம் , சீக்கராஜபுரம் , வானாபாடி , செட்டித் தாங்கல் , தண்டலம் , அம்மூர் பஜார் , வேலம் , அண்ணாநகர் எடப்பாளையம் மற்றும் அதைச்சார்ந்த பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று செயற் பொறியாளர் சாந்திபூஷன் அறிவித்துள்ளார் .