News Breaking
Live
wb_sunny

Breaking News

Coronavirus infects 5 people in Ranipettai district Says Collector Divyadarshini

Coronavirus infects 5 people in Ranipettai district Says Collector Divyadarshini

தில்லி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு திரும்பியவா்கள் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை கூறியது:


டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு திரும்பிய,  மேல்விஷாரத்தைச் சேர்ந்த, 38 மற்றும் 42வயதுடைய  இருவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 55 வயது மிக்க ஒருவர், பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த  39 வயது மிக்க ஒருவர் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே ஒருவரு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5-ஆக உயந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 560 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

1 comments: