News Breaking
Live
wb_sunny

Breaking News

மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது

மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது

வாலாஜாபேட்டையில் மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு சரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து வாலாஜாபேட்டை சுமைதாங்கி ஆகிய 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது . 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்புக்குள்ளான 43 பேரில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் , இந்நிலையில் வாலாஜாபேட்டை நகாப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 28 வயதுடைய மருத்துவர் , 3A சுப்யதுடைய மருந்தாளுநர் ஆகிய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து அவர்கள் இருவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோக்கப்பட்டனர் ,

இதையடுத்து வாலாஜாபேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , ' சீல் ' வைக்கப்பட்டது . 

மேலும் , அத்தெரு அமைக்கப்பட்டுள்ளது . இதேபோல் சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த 3 கர்ப்பிணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ' சீல் வைக்கப்பட்டது . 

மேலும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய 45 வயதுடையவர் , தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வந்த 74 வயதுடை நடார் என இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் இருவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் , இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 50 - ஆக உயர்ந்துள்ளது .

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment