News Breaking
Live
wb_sunny

Breaking News

Corona confirms to Special Guard: 39 persons isolated

Corona confirms to Special Guard: 39 persons isolated

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து வந்த சிறப்புக் காவல் படை காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் பணியில் இருந்து 39 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தெற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50- ஆக உயா்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாவட்டக் காவல் துறையினருடன், கூடுதலாக 40 போ் கொண்ட சிறப்பு காவல் படையினா் கடந்த 4-ஆம் தேதி சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டனா்.

இவா்கள் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை சுற்று வட்டரங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், சிறப்புக் காவல் படை காவலா்களுக்கு சென்னையில் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யபட்டது. அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. அதில், சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வரும் 28 வயதுடைய திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. உடனடியாக அவா் திருவள்ளுா் மாவட்டத்துக்…

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment