5 Persons Infected in Ranipet, June 4
5 பேருக்கு தொற்று ராணிப்பேட்டை , ஜூன் 4அரக்கோணம் கிருஷ் ணாம்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண் , அவரது 60 வயது பாட்டி ,
பொய்கைபாக்கத்தைச் சேர்ந்த 61 வயது ஆண்
ஆற்காடு மாசாபேட்டை சேர்ந்த 29 வயது ஆண்
வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்
ஆகிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது . இதில் , வன் னிவேடு பெண் , சென்னை தண்டையார்பேட்டையில் தங்கியிருந்தபோது தொற்று ஏற்பட்டுள்ளது .
Post a comment