News Breaking
Live
wb_sunny

Breaking News

Collector Divyadarshini inaugurated the Corona Testing Center, which is located along the National Highway near the Kariveripakkam With SP Mayville.

Collector Divyadarshini inaugurated the Corona Testing Center, which is located along the National Highway near the Kariveripakkam With SP Mayville.

காவேரிப்பாக்கம் அடுத்த பெரும் பு லிப் பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சா லையையொட்டி அமைக் கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார் . 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த அளவில் காணப்பட் டது . ஆனால் தற்போது கொரோனா வின் தாக் கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது . அதிலும் மாவட்டத்தில் உள்ள நெமிலி , ஆற்காடு , அரக்கோணம் , வாலாஜா ஆகிய 4 தாலுகா வில் கொரோனாவைரஸ் தொற்று அதிகளவில் பரவி | யுள்ளது . 

இதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு சென்று வந்த வர்கள் , சென்னை உறவி னர்கள் வீட்டிற்கு சென்று திரும் பியவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது . இதனால் , கொரோனா வைரஸ் தொற்று பர வலை தடுக்கும் விதமாக மாவட்ட எல்லையில் பெரும் புலிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ் சாலை யை யொட்டி கொரோனா பரிசோ தனை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது . 

இதனை கலெக்டர் திவ்ய தர்ஷினி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார் . அப்போது , எஸ் பி மயில்வாகனன் , அரக்கோ ணம் ஆர்டிஓ ( பொறுப்பு ) பேபி இந்திரா , டிஎஸ்பி மனோகரன் , தாசில்தார் பாக்கியநாதன் , மண்டல துணை தாசில்தார் பன் னீர்செல்வம் , இன்ஸ்பெக் டர்லட்சுமிபதி , முதுநிலை வருவாய் ஆய்வாளர் சீனி வாசன் , சுகாதார ஆய்வா ளர் குமார் உட்பட பலர் உடன் இருந்தனர் . ) இது குறித்து அதிகாரி கள் கூறுகையில் , ' இந்த பரிசோதனை மையத் தின் மூலமாக சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளு வர் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட் டத்திற்கு வரும் அனைவ ருக் கும் கொரோனா பரிசோதனை , உடல் வெப் ப நிலை பரிசோதனை செய்யப்படும் . அதன்பின் னர் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படு வர் என்றனர் .

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a comment