News Breaking
Live
wb_sunny

Breaking News

The SP has warned that the vehicle will be confiscated if the mask is not worn in Ranipet.

The SP has warned that the vehicle will be confiscated if the mask is not worn in Ranipet.

ராணிப்­பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்.பி.எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்­பேட்டை மாவட்டத்­தில் கொரோனா நோய்த்­தொற்று அதிக அள­வில் பரவிவரு­கி­றது.

முன்­னெச்­ச­ரிக்­கை­யாக முககவ­சம் அணி­யா­மல் இரு­சக்­கர வாகனத்­தில் சென்றவர்களையும், நடந்து சென்­ற­வர்­கள் ஆகி­யோரை பிடித்து அரசு மேல்­நி­லைப்­ பள்ளி வளா­கத்­தில் அழைத்து வந்து விழிப்­பு­ணர்வு செய்யப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் மயில்­வாகனன் கலந்­து­கொண்டு முககவ­சம் கண்­டிப்­பாக அணிய வேண்­டும் என்­றும் அப்­படி இனி­மேல் அணி­யா­மல் சென்றால் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டு வாகன­மும் பறி­மு­தல் செய்­யப்­ப­டும் என எச்­ச­ரித்து அனை­வ­ருக்­கும் முகக் கவ­சங்­கள் கொடுத்து அனுப்பி வைத்­தார்.

இதில் டிஎஸ்பி கீதா, இன்ஸ்­பெக்­டர் திரு­நா­வுக்­க­ரசு, எஸ்.ஐக்­கள் முத்­தீஸ்­வ­ரன், கோவிந்த­சாமி மற்­றும் போலீ­சார் பலர் கலந்து கொண்­டனர்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment