ராணிப்பேட்டை: 

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் ஒருமணி நேரம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.