ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம்பகவத் தலை மையில் பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது .
ராணிப்பேட்டை , பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார் . 

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம் பகவத் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது : ஆந்திர மாநிலம் . சித்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பொன்னை , பாலாற்றில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புளது . எனவே பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் , ஆறுகளின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது . 
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் . 

மேலும் , ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம்பகவத் , வாலாஜா தாசில்தார் பாக்கிய நாதன் முன்னிலையில் சீக்கராஜபுரம் பொன்னை ஆறு கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டு.