Actor Sarathkumar affected by Covid 19
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் உறுதி செய்தனர் .ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
Post a comment