News Breaking
Live
wb_sunny

Breaking News

Newly transformed corona Entered China ..!

Newly transformed corona Entered China ..!

தற்போது புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிகமாக பரவி வருகிறது. இது முந்தைய வைரஸைக் காட்டிலும் 70% வேகமாக பரவும் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பிரிட்டனுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
இந்நிலையில் சீனாவில் ஒரு பெண்ணிற்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 23 வயதுடைய இவர் பிரிட்டனில் படித்துவருகிறார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சீனா வந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதன்முதலில் கொரோனா பரவல் சீனாவில் உறுதி செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவின் பாதிப்பும் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a comment