Subscribe to Newsletter


Arcot
ஆற்காடு அருகே மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்

ஆற்காடு அருகே மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்

November 30, 2020 Raj Kumar.G
ஆற்காடு: காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 7). ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து கிடந்தன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் வரகூர் பகுதியிலும் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அப்பகுதி சிறுவர்கள் அந்தப்பகுதியில்தேங்கியுள்ள மழைநீரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேந்தர் மிதித்து உள்ளான். இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உறவ
Tuberculosis Awareness Procession in Arcot

Tuberculosis Awareness Procession in Arcot

February 22, 2020 Raj Kumar.G
ஆற்காடு அரசு மருத்துவமனை சார்பில் காசநோய் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆற்காடு பஸ் நிலையம் கண்ணன் பூங்கா அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். பஸ் நிலையம், பஜார் வீதி வழியாக சென்ற ஊர்வலம் கலவை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது. தொடர்ந்து மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் பிரபாகரன், ஆய்வக மேற்பார்வையாளர் திலக், சுகாதார பணியாளர் வேல்முருகன் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமிரி அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டுப்போனது.

திமிரி அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் 51 பவுன் நகை திருட்டுப்போனது.

January 25, 2020 Raj Kumar.G
ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த வளையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55) தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் தலைப்பொங்கலை கொண்டாட புதுமண தம்பதிகள் வளையாத்தூர் வந்துள்ளனர். அப்போது கடந்த 18-ந் தேதிஅன்று காலை சிவக்குமாரின் மகள் தான் அணிந்திருந்த 51 பவுன் நகைகளை கழற்றி ஒரு அறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தான் வைத்திருந்த இடத்தில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவக்குமார், திமிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் நகை திருட்டு போன அன்று எங்கள் வீட்டில் வேலை பார்த்து வரும் சரசு மற்றும் அவரது உறவினரான ராபர்ட் ஆகியோர் வீட்டில் இருந்தனர். எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் திமிரி போலீசார், சரசு மற்றும் ராபர்ட் ஆகியோரை பிடித்து விசாரணை
Arcot police arrested two people and retrieved the idol of Kanar Bajanai Street

Arcot police arrested two people and retrieved the idol of Kanar Bajanai Street

January 23, 2020 Raj Kumar.G
Three days after a 3-ft panchaloha idol kept in the sanctum sanctorum of a 90-year-old Krishna temple was stolen, the Arcot police on Wednesday arrested two people, including a habitual bike lifter, and retrieved the idol hidden by them in a drainage channel near Konan Colony in Arcot. A senior police officer identified the arrested as D Sathiya, 40, of Konan Dalit Colony, and K Kannan, 44, of Krishnavaram in the town. The temple is located on Kanar Bajanai Street. On Sunday, when priest Rajesh Sharma, 30, came to open the temple, he was shocked to find the panchaloha idol of the main deity missing. According to prime accused Sathiya’s confession, he was involved in bike lifting cases and sought to lead a luxurious life. “Fearing arrest, we decided to hide the stolen idol in a drainage channel. Unfortunately, when we dropped the idol, a hand broke. Believing that the damaged idol would fetch only a low rate in the black market, we opted to repai
ARCOT : Theft of temple idol worth Rs 10 lakh

ARCOT : Theft of temple idol worth Rs 10 lakh

January 20, 2020 Raj Kumar.G
Kanar Bajanai street near Arcot in Ranipet district, thieves broke into a 90-year-old ‘Bhama Rukmini Samadhae Venugopala Swamy’ temple and stole the panchaloha idol of the main deity. There were three idols, including those of Bhama, Rukmini and Krishna kept in the sanctum sanctorum. The thief or thieves stole the 90-year-old panchaloha Krishna idol, temple priest Rajesh Sharma told police. Rajesh told police that when he came to the temple around 9am, he found the lock on the temple’s main entrance door broken and the Krishna idol stolen. After alerting the local villagers, Rajesh lodged a complaint at the Arcot police station. Based on his complaint, inspector Anandhan registered a case and is investigating the theft. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கானார் பஜனை கோவில் தெருவில் சத்தியபாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி பஜனை கோவில் உள்ளது. இந்த கோவில் 1936-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தினமும் காலையில் அர்ச்சகர் ராஜே‌‌ஷ் இந்த கோவிலில் பூஜை செய்து வ