Subscribe to Newsletter


Vellore
Vellore MLA Karthikeyan Tested Positive for COVID19

Vellore MLA Karthikeyan Tested Positive for COVID19

July 19, 2020 Raj Kumar.G
BREAKING NEWS🇮🇳 வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்களுக்கு  கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதால் ,வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
COVID-19, blocked the government officials from taking her to hospital.

COVID-19, blocked the government officials from taking her to hospital.

June 04, 2020 Raj Kumar.G
TIRUPATHUR: Tension prevailed for a while at Udayenthram in Vaniyambadi here when family members of a woman, who tested positive for COVID-19, blocked the government officials from taking her to hospital. The woman and her husband had returned from Chennai recently, and samples were taken from them at the district border checkpost. When the results came out on Tuesday, local Health authorities visited the family and informed that the woman had tested positive. However, when the officials asked her to come to hospital for treatment, her husband and a few others confronted the officials, said sources. Later, top officers of Revenue and Police departments rushed to the spot and spoke to the family members. Finally, they managed to get her admitted to hospital. “We convinced them on the need to take treatment for the infection and subsequently took the woman to hospital,” said Police SP P Vijayakumar.The woman was later admitted to the isolation ward at Government Vellore Medic
Vellore collector announces restrictions-grocery shops to open only on Sunday, Monday, Thursday from 6-10 am

Vellore collector announces restrictions-grocery shops to open only on Sunday, Monday, Thursday from 6-10 am

April 08, 2020 Raj Kumar.G
After death of corona positive man, vellore collector A Shanmuga Sundaram announces restrictions-grocery shops to open only on Sunday, Monday, Thursday from 6-10 am, vegetable shops & petrol bunks daily from 6-10 am   வேலூரில் 3 நாட்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்... மக்கள் வெளியே வரக்கூடாது மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு... நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, எனினும் மக்கள் வீடுகளில் அடங்க மறுத்து வெளியே சுற்றித் திரிவதால், வேலூரில் 4 நாட்கள் மக்கள் வெளியே வரவேக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை இப்போதுவரை 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியத் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த வைரஸ் தொற்று சமூகத் தொற்றாகப் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அமல் படுத்தி உள்ளார். இந்த ஊரடங்கு உ
Corna : The number of people wearing Mask in Vellore is increasing.

Corna : The number of people wearing Mask in Vellore is increasing.

March 15, 2020 Raj Kumar.G
வேலூா்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வேலூரில் முகக் கவசம் அணிந்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடைகளில் முகக் கவசத்தின் விற்பனை உயா்ந்துள்ளது.  சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் கரோனா வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனா். இதனால் கரோனா வைரஸ் காய்ச்சல், அதன் பரவும் தன்மை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவா்கள் வந்து செல்கின்றனா். அவா்கள் காந்தி சாலையில் உள்ள விடுதிகளில் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், சிகிச்சைக்காக வேலூருக்கு வந்துள்ளவா்கள் மட்டுமின்றி, அவா்களுடன்
700 people fined for driving without helmet in Vellore today

700 people fined for driving without helmet in Vellore today

March 07, 2020 Raj Kumar.G
வேலூரில் இன்று 2-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது  வேலூர்: வேலூர் மாநகர பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக வேலூர் நே‌ஷனல் சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. போலீசாரின் சோதனையை பார்த்த வாகன ஓட்டிகள் பலர் கிரீன் சர்க்கிள் அருகே சாலையில் திடீரென வாகனங்களில் திரும்பி சென்றனர். இந்த சோதனை வேலூரில் தினமும் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். இன்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 
The 108 ambulance carrying a pregnant woman in Vellore crashed into a barrier wall

The 108 ambulance carrying a pregnant woman in Vellore crashed into a barrier wall

March 04, 2020 Raj Kumar.G
வேலூர்: வேலூரில் கர்ப்பிணியை பிரசவத்திற்காக ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வேலூர் பாகாயத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணியை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் சரவணன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். கர்ப்பிணி பெண்ணுடன் அவரது தாயார் பிரம்மதேசத்தை சேர்ந்த தெய்வானை என்பவரும் வந்தார். வேலூர் பாகாயம் சாலையில் சென்ற போது நடுவே அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவரில் ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் மற்றும் அதில் வந்த தெய்வானை படுகாய மடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணிக்கு காயம் ஏற்படவில்லை. பாகாயம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில்
The Deputy Collector who bribed 500, 200 notes - this is the reason

The Deputy Collector who bribed 500, 200 notes - this is the reason

March 03, 2020 Raj Kumar.G
மார்ச் மாதத்துக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று வதந்தி பரவியதால் 500, 200 ரூபாய் நோட்டுகளாக லஞ்சம் வாங்கிய துணை கலெக்டரை போலீசார் கைது செய்தனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரைக் கட்டணம் தனித்துணை கலெக்டராக தினகரன் பணியாற்றி வந்தார். இவர் போளூரை சேர்ந்த விவசாயி ரஞ்சித்குமாரிடம் பத்திரப்பதிவின்போது நிலத்துக்கு உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தாத விவகாரத்தில் பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அன்று இரவும், மறுநாளும் தினகரன் அலுவலகம் மற்றும் வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 78 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்கள் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். துணை கலெக்டர் தினகரன் சில நாட்களுக்கு முன்பு ஆய்வுக்குழு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிக்
Fire in Vellore Castle Park - several acres of lawn burned down

Fire in Vellore Castle Park - several acres of lawn burned down

February 25, 2020 Raj Kumar.G
 வேலூர் பழைய மீன் மார்க்கெட் எதிரே கோட்டை முன்பு மைதானமாக செயல்பட்டு வந்த இடம் 5 ஏக்கர் பரப்பளவில் பூங்காவாக மாற்றப்பட்டது. இதில் மண் கொட்டப்பட்டு செழித்து வளரக்கூடிய புற்கள் நடப்பட்டன. இவை அனைத்தும் செழிப்பாக வளர்ந்து தரையில் பச்சை நிற போர்வை போர்த்தியது போல பசுமையாக காட்சியளித்தது. தற்போது வேலூரில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பூங்காவில் உள்ள புல்வெளிகளில் பல இடங்களில் பட்டுப்போய் இருந்தன. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் புல்வெளிக்கு தீவைத்தனர். காற்றின் வேகத்தில் வேகமாக பரவிய தீ புல்வெளிகளில் பற்றி எரிந்தது.  இதுபற்றி வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பூங்காவில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த அசம்பாவிதத்தால் பூங்காவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல்வெளிகள் கருகி நாசமானது.கடந்த சில நாட்களாக வேலூரில் உள்ள மலைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நகரின் மத்தியில் உள்ள பூங்காவில் இன்று காலை தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த
Old Lady Sudden Darna at Vellore Collector's Office

Old Lady Sudden Darna at Vellore Collector's Office

February 24, 2020 Raj Kumar.G
 வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகம் சுந்தரம் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். குடியாத்தம் ஆர்.எஸ் நகரை சேர்ந்த அனுராதா (வயது 71 )அவருடைய மகன் அய்யப்பன் ஆகியோர் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் திடீரென குறைதீர்வு கூட்டம் நடந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அனுராதா அவருக்கு சொந்தமான வீட்டை அவருடைய மகள் மருமகன் ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் அதனால் அவரும் அவருடைய மகனும் வீடு இல்லாமல் தவிப்பதாக தெரிவித்தார். மேலும் அவருடைய மகள் ஏமாற்றி வாங்கிய வீட்டை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .  போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அனுராதா கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு சென்றார். 
Over 1,000 volunteers donate blood in Vellore

Over 1,000 volunteers donate blood in Vellore

February 22, 2020 Raj Kumar.G
The Vellore branch of the Indian Red Cross Society (IRCS) organised a blood donation camp on the Vellore Institute of Technology campus on Friday, where more than 1,000 volunteers including public, students, members of IRC branches and their family members participated and donated blood.  The campaign launched by Collector A. Shanmuga Sundaram in the presence of VIT Chancellor G. Viswanathan and IRCs Vellore branch secretary C. Indernath at 10 a.m. witnessed a huge number students from schools and colleges in and around the city queuing up to donate blood. ‘  Laudable gesture’ Speaking during the inaugural, Mr. Shanmuga Sundaram appreciated the young volunteers who had signed up to express their willingness to save precious lives of people in need. Doctors and para-medical staff from Government Hospital, Vellore, Sri Narayani Hospital, Sripuram and Christian Medical College Hospital, Vellore co-ordinated with the blood donors and collected blood. VIT vic
Parvathamalai to get drinking water and sanitary facilities for visitors

Parvathamalai to get drinking water and sanitary facilities for visitors

February 21, 2020 Raj Kumar.G
District administration plans to set up drinking water and sanitary facilities for visitors to the shrine  Parvathamalai, a shrine meant for Lord Mallikarjunar, is all set to get a facelift to ensure the comfort and safety of devotees. It is located at a height of 4,560 feet at Kalasapakkam union in Tiruvannamalai district.  Thanks to social media groups like ‘Save Parvathamalai’, the district administration has initiated an action plan to restore the hilltop temple. The weekend cleaning work started on February 2. The call given by the District Collector and other social media groups resulted in over 1,500 volunteers pouring in from Tiruvannamalai, Vellore, Villupuram, Cuddalore and even Andhra Pradesh. They were placed into groups headed by officials from the police, Fire and Rescue Services, Health, Forest and Revenue Departments. The initiative was led by District Collector K.S. Kandasamy. The teams removed a total of 2.5 tonnes
Worker commits suicide due to lack of money to drink Liquor near Vellore

Worker commits suicide due to lack of money to drink Liquor near Vellore

February 16, 2020 Raj Kumar.G
வேலூர்: வேலூர் சலவன் பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 39). விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளி.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கோபால் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த கோபால் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Traffic police collect over ₹50 lakh in fines in Vellore district

Traffic police collect over ₹50 lakh in fines in Vellore district

February 16, 2020 Raj Kumar.G
In all, 47,473 cases registered, says Superintendent of Police The traffic police has collected ₹50,41,800 in fines from motorists in the district during the current year, for offences of overspeeding, driving without licence, not wearing helmets and seat belts and over-loading of passengers, Pravesh Kumar, Superintendent of Police, Vellore district, said. 115 persons were booked for drunken drive, he said. “In all, 47,473 cases have been registered and the checks will continue,” Mr. Kumar said and appealed to motorists to abide by the rules, failing which, he warned, cases would be registered. Repeat offenders would attract cancellation of driving licences, he said. The drive against traffic rules violations was intensified by the police as they conducted vehicle checks at eight spots in Vellore city. These checks were carried out under the direct supervision of Deputy Superintendents of Police from Katpadi, Gudiyatham and Vellore. Many two-wheeler riders wer
Authorities have stopped a 14-year-old girl's wedding near Vellore

Authorities have stopped a 14-year-old girl's wedding near Vellore

February 14, 2020 Raj Kumar.G
வேலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர்: வேலூர் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் களப்பணியாளர் மற்றும் வேலூர் தாலுக்கா போலீசார் ஆகியோர் நேற்று இடையஞ்சாத்து பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது 9-வது படிக்கும் 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமண ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம், அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர். தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
Cell phone seizued at Vellore jail

Cell phone seizued at Vellore jail

February 11, 2020 Raj Kumar.G
வேலூர்: சேலத்தை சேர்ந்தவர் மைதிலி (வயது42). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். மைதிலி ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் மைதிலி அறையில் சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பெண்கள் ஜெயிலுக்கு இன்று சென்று பெண் கைதி மைதிலியிடம் விசாரணை நடத்தினார். அவருக்கு செல்போன் எப்படி வந்தது. சிறை வளாகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
Shops being cleared in Vellore’s New Bus Stand ahead of renovation

Shops being cleared in Vellore’s New Bus Stand ahead of renovation

February 11, 2020 Raj Kumar.G
Buses to be operated out of temporary terminus Ahead of the renovation of the New Bus Stand, a portion on its eastern side is being given a facelift as it will be a temporary terminus catering to buses bound for Tirupattur, Bengaluru and Chennai. Besides these, the other buses will be operated from the Old Bus Stand on Anna Salai. A few shops and big restaurants in the terminus have already been cleared, while encroachments are set to be evicted, officials said. But there have been no signs of shops and roadside vendors on Anna Salai being relocated, despite the many encroachments. A press note issued earlier by the Vellore Corporation Commissioner said the work, being undertaken at a cost of ₹45.61 crore, would start from February 9 and buses would be rescheduled from then. However, officials clarified that the day of the actual commencement of work would be intimated by the contractor. The deadline for the shopkeepers for closing their busi
Applications for Teacher and Non-Teacher jobs at Vellore CMC Medical College

Applications for Teacher and Non-Teacher jobs at Vellore CMC Medical College

February 05, 2020 Raj Kumar.G
CMC Vellore Recruitment 2020: வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரியில் (Christian Medical College Vellore) ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின்  http://clin.cmcvellore.ac.in  இணையதளத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, ரேடியோடயாக்னிஸ், மெடிக்கல் ஆன்காலாஜி, சையாட்டிரி யூனிட், சைக்காலாஜிஸ்ட், எமெர்ஜென்சி மெடிசின் உள்ளிட்ட துறைகளில் காலியிடங்கள் உள்ளது.
Action against parents of minor children driving vehicles without driving licence

Action against parents of minor children driving vehicles without driving licence

February 05, 2020 Raj Kumar.G
Vellore: Action will be taken against parents of minor children spotted driving vehicles without driving licence, warned Tenkasi S Jawahar, principal secretary and transport commissioner, while participating in the regional level road safety meeting for officials of the composite Vellore district (Ranipet, Vellore and Tirupattur) and Tiruvannamalai district on Tuesday. During analysis, compared to other factors, it was found that road accidents on arterial roads in towns and cities were because of minor school students riding two-wheelers without licence and flouting safety regulations, Jawahar said. Apart from taking action against the minors, appropriate punishment and fines would be imposed on their parents too, he said. Addressing the media, Jawahar said, “According to reports from road transport and highways department, government of India, in 2016, Tamil Nadu topped the number of road accidents with more than 17,000 fatal accidents. Following joint preventive
Youth arrested for stealing 6 bikes in Kalinjur, Katpadi

Youth arrested for stealing 6 bikes in Kalinjur, Katpadi

February 04, 2020 Raj Kumar.G
வேலூர்:  காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் விருதம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.  அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது24). என்பதும், காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Vellore : leopard cub was stuck inside a 10-foot deep water tank

Vellore : leopard cub was stuck inside a 10-foot deep water tank

February 04, 2020 Raj Kumar.G
VELLORE: A leopard cub was stuck inside a 10-foot deep water tank in a mango grove adjoining Pernambut Reserve Forest near Aravatla tribal village on Monday morning. Later, it was rescued by the forest department officials. The one-and-half-year-old cub slipped into the tank while prowling in search of prey along with its mother at night. The tank, owned by V Govindarajan, is located just three kilometers from Pernambut. While passing by the tank, a local heard a growling sound coming out of it. Terrified at the sight of the cub, he immediately informed the forest department officers. District Forest Officer - K Bhargava Teja, Assistant Conservator of Forest (ACF) - Muralidharan, Pernambut Forest Ranger - L Shankaraiya and forest department personnel reached the spot at around 9.00 am for the rescue operation. "We brought a team of veterinarians and officers from Pernambut Fire and rescue services department to rescue the cub," Shankaraiya