Subscribe to Newsletter


BREAKING :Actor Vivek No More RIP

BREAKING :Actor Vivek No More RIP

April 17, 2021 Raj Kumar.G
நடிகர் விவேக் காலமானார் நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்த, சமுதாயத்தின் மீது பற்று கொண்ட நடிகர் விவேக் அதிகாலை 5 மணிக்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்
Malavika Mohanan latest Clicks with Royal Enfield

Malavika Mohanan latest Clicks with Royal Enfield

April 09, 2021 Raj Kumar.G
Fridays are for riding 🏍🖤
Latest Clicks of Malavika Mohanan

Latest Clicks of Malavika Mohanan

March 28, 2021 Raj Kumar.G
Latest Clicks of Aishwarya Rajesh

Latest Clicks of Aishwarya Rajesh

March 23, 2021 Raj Kumar.G
Tamil actress Aishwarya Rajesh latest photoshoot
MalavikaMohanan, for Masala magazine

MalavikaMohanan, for Masala magazine

March 08, 2021 Raj Kumar.G
MalavikaMohanan, for Masala magazine ❤️😍
Mountain where soil is '60% to 90%' gold found in Africa, locals rush with shovels

Mountain where soil is '60% to 90%' gold found in Africa, locals rush with shovels

March 07, 2021 Raj Kumar.G
A mountain where the soil is thought to be made up of '60% to 90%' of gold has been found in a village in Democratic Republic of the Congo. A video went viral on social media showing several locals rushing to the mountain with shovels and other tools to dig the ground in a bid to extract gold.  A video shared on social media by freelance journalist Ahmad Algohbary shows dozens of villagers flooding the mountain in Luhihi, which is located in Congo’s South Kivu province, following the discovery of the gold-rich area. In one of the videos, the locals are seen using shovels and other tools to dig the ground in a bid to extract gold from the soil. Some were even seen using their bare hands. Readmore
WhatsApp Vedio Mute?  - New update coming

WhatsApp Vedio Mute? - New update coming

March 07, 2021 Raj Kumar.G
வரும்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிப்பட்ட சாட் அல்லது ஸ்டேட்டஸ்களில் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்பும் முன்னால் பயனர்கள் அதை ம்யூட் செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஐஓஎஸ் பயனர்களுக்கு எப்போது இந்த வசதி வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். அப்போது ஆடியோவை ம்யூட் செய்யும் வசதி தானாகத் திரையில் தோன்றும். அதைத் தொட்டு ஆடியோவை ம்யூட் செய்து வீடியோக்களை அனுப்பலாம், பகிரலாம்.
MalavikaMohanan at Ranthambore National park ❤️😍

MalavikaMohanan at Ranthambore National park ❤️😍

March 07, 2021 Raj Kumar.G
ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நடிக்கிறார். அதோடு பாலிவுட்டில் யுத்ரா உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் யுத்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காட்டில் உள்ள ஒரு புலிக்கு அருகில் தான் நிற்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். பலரும் அவரின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.
Newly transformed corona Entered China ..!

Newly transformed corona Entered China ..!

January 01, 2021 Raj Kumar.G
தற்போது புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிகமாக பரவி வருகிறது. இது முந்தைய வைரஸைக் காட்டிலும் 70% வேகமாக பரவும் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பிரிட்டனுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தனர். இந்நிலையில் சீனாவில் ஒரு பெண்ணிற்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 23 வயதுடைய இவர் பிரிட்டனில் படித்துவருகிறார். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சீனா வந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் கொரோனா பரவல் சீனாவில் உறுதி செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவின் பாதிப்பும் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
Heavy rain warning for 4 districts including Tirupur - Meteorological Department

Heavy rain warning for 4 districts including Tirupur - Meteorological Department

January 01, 2021 Raj Kumar.G
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மேலும்,  தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்றும், ஜனவரி 2ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.   அதேபோல், 03.01.2021, 04.01.2021 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறியுள்ள சென்னை வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வான